pongal wishes for irumankulam people

பொங்கல் திருநாள் (சூரியன்
பொங்கல்)
-
- தை முதல் நாளில் கொண்டாடப்படும் தமிழர் திருவிழா
- அறுவடையை ஒட்டிய கொண்டாட்டம்
- உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் (சூரியன்), மற்ற மாடு முதலிய உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக (thanksgiving) கொண்டாடப்படுகிறது
- போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவாக நடைபெறும் திருவிழா
மொழிபெயர்ப்புகள்
பொங்கல் திருநாள்: சொற்கள்[தொகு]
English | தமிழ் | படம் | ||||
harvest | அறுவடை | |||||
whitewash | சுண்ணாம்பு அடி; வெள்ளைப்பூச்சு | |||||
First day of pongal - festival before the pongal day | போகிப் பொங்கல்; போகி பண்டிகை; காப்புக்கட்டு | |||||
Second day - pongal thanking sun | சூரியன் பொங்கல் | |||||
sun | சூரியன், கதிரவன் | |||||
colorful decoration with flour | கோலம் | |||||
rice | அரிசி | |||||
raw rice | பச்சரிசி | |||||
sugarcane | கரும்பு | |||||
turmeric | மஞ்சள் | |||||
paddy | நெல் | |||||
new rice | புத்தரிசி | |||||
pot | பானை | |||||
new pot | புதுப் பானை | |||||
Third day of pongal - festival of ceremonial boiling of rice to honor/thank the cattle | மாட்டுப் பொங்கல்; பட்டிப் பொங்கல் | |||||
cow-stall, sheep-fold; corral. pen | பட்டி | |||||
cow | மாடு | |||||
horn | கொம்பு | |||||
Fourth and final day - visit to relatives/friends/elders | களிநாள்/காணும் பொங்கல்; கன்னிப் பொங்கல்; கணுப் பண்டிகை | |||||
bull | காளை | |||||
narrow gate to let bulls out one by one during a bull-taming game | வாடிவாசல் | |||||
tame | அடக்கு | |||||
bait | சீண்டு | |||||
bull-riding/bull-taming/bull-baiting game | மஞ்சுவிரட்டு/சல்லிக்கட்டு/ஏறுதழுவல் | |||||
City pongal | நகரத்துப் பொங்கல் | |||||
thanks | நன்றி | BY JOTHI |
No comments:
Post a Comment