திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள இருமன் குளம்
தூய்மையான கிராமமாக மாற்ற பல முறை மனு அளித்தும் கண்டு கொள்ளாமல் இருந்தால் ஊரில் உள்ள இளைஞர்கள் தூய்மை செய்து நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு சாதனை செய்த இளைஞர்களுக்கு மிக்க நன்றி உதவி செய்த அனைத்து உள்ளகளுக்கும் நன்றி
தூய்மை செய்த இளைஞர்கள் பணிகளை ஒரு சிறு கண்ணொளி முலம் காணுங்கள்
No comments:
Post a Comment